முதுகலை ஆசிரியர், இளங்கலை ஆசிரியர், வட்டாரக்கல்லி அலுவலர், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், இடைநிலை ஆசிரியர் உடற்கல்வி ஆசிரியர், தொழிற்கல்வி ஆசிரியர், போன்ற பணியிடங்களுக்கு 40 வயதிற்கு மிகாமல் 50 % போட்டித்தேர்வு மூலம் நியமனம் செய்யப்பட உள்ளனர்
www.kalvitamilnadu.com
11:57:00 AM
0
பள்ளி கல்விதுறையில்,ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கான வயது வரம்பு குறைக்கப்பட்டுள்ளது.இனி, 40வயதுக்கு மேலானவர்கள் ஆசிரியர் பணியில் சேர முடியாது...