Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

11 March 2022

SMC பள்ளி மேலாண்மைக் குழுவில் இருக்க வேண்டிய 20 உறுப்பினர்கள் (Members) விவரம்

CLICK HERE

2021 - 2022 மார்ச் - 20 ல் மறுகட்டமைப்பு செய்யக்கூடிய

பள்ளி மேலாண்மைக் குழுவில் (SMC) இருக்க வேண்டிய 20 உறுப்பினர்கள் (Members) விவரம்...

🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯

👇👇👇👇👇👇👇👇👇👇


CLICK HERE


1. தலைவி - 1 மாணவரின் பெற்றோர் (பெண்)

2. து.தலைவர் - 1 IED மாணவரின் பெற்றோர் (பெண்)

3. செயலாளர் - 1 பள்ளித் தலைமையாசிரியர். (பெண் or ஆண்)

4. ஆசிரியர் - 1 பெண் or ஆண்

5. பெற்றோர்கள்(பெண்) - 12 பேர் (இவற்றில் 7 பேர் பெண்கள்)

6. பெற்றோர்கள்(பெண்)

7. பெற்றோர்கள்(பெண்)

8. பெற்றோர்கள்(பெண்)

9. பெற்றோர்கள்(பெண்)

10 பெற்றோர்கள்(பெண்)

11. பெற்றோர்கள்(பெண்)

12. பெற்றோர்கள்(ஆண்)

13. பெற்றோர்கள்(ஆண்)

14 பெற்றோர்கள்(ஆண்)

.15 பெற்றோர்கள்(ஆண்)

16. பெற்றோர்கள்(ஆண்)

17. வார்டு உறுப்பினர் - ( பெண் or ஆண்) வார்டு உறுப்பினர்
இல்லாவிட்டால் பெற்றோருக்கு முன்னுரிமை.

18. வார்டு உறுப்பினர் - 2 பேர் ( பெண் or ஆண்) வார்டு உறுப்பினர் இல்லாவிட்டால் பெற்றோருக்கு முன்னுரிமை.

19. கல்வியாளர் or புரவலர் or NGO or ஓய்வு அலுவலர் - 1

20. மகளிர் சுயஉதவிக்குழு ( பெற்றோர் ) - 1

மொத்தம் - 20 நபர்

50% க்கு மேல் பெண் உறுப்பினராக இருக்க வேண்டும்






No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES