1.ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு வருகை பதிவு செய்த old tn emis mobile app-யில் ஒவ்வொரு ஆசிரியரும் தங்களுடைய user id & password பயன்படுத்தி login செய்யவும்.
2.login செய்தபின் eye screening என்ற option-ஐ click செய்யவும்.
3.நீங்கள் ஏற்கனவே உங்கள் பள்ளியின் emis portal-லில் எந்த வகுப்பிற்கு class teacher என assign செய்துள்ளீர்களோ அந்த வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல் open ஆகும்.
4.ஒவ்வொரு மாணவனையும் click செய்து கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு ஆம்/இல்லை என பதிவு செய்து save செய்யவும்.
5. ஒருமுறை save செய்தபின் பிறகு திருத்தம் செய்ய இயலாது
6.மேலும் முக்கிய குறிப்பு old tn emis mobile app update செய்யாமல் இருந்தால் மட்டுமே இந்த eye screening option enable-ஆக இருக்கும்.
நீங்கள் old tn emis mobile app-ஐ தற்போது update செய்திருந்தால் அந்த option disable -ஆகி இருக்கும்.
7.உங்களது ஆசிரிய நண்பர்கள் யாராவது update செய்யாமல் இருந்தால் அதில் உங்களது id -யை பயன்படுத்தி மாணவர்களின் கண் பரிசோதனை விவரங்களை பதிவு செய்துகொள்ளவும்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE