சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் திரு
அவர்கள் அறிக்கை! திமுக அளித்த 505 தேர்தல் வாக்குறுதிகளில், 208 வாக்குறுதிகளுக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன; 171 வாக்குறுதிகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது!
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசாக திமுக செயல்பட்டு வருகிறது அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் - சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
இதுவரை 208 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன" -
சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள 505 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் உரையில் கூறியுள்ளார். முதல்முறையாக வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டையின் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE