தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, பள்ளிகளிலேயே தடுப்பூசிகள் போடப்பட்டன.பொங்கல் விடுமுறையாலும், ஊரடங்கால் பள்ளிகள் மூடப் பட்டதாலும், 50 சதவீதத்துக்கு மேலான மாணவர்கள் தடுப்பூசி போடாமல் விடுபட்டுள்ளனர்.
இத்தகைய மாணவர்களுக்கு, மொபைல் போன்கள் வாயிலாக எஸ்.எம்.எஸ்., அனுப்பி, அருகில் உள்ள மையங்கள் மூலமாகவும்; தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்தும்; தேவைப்பட்டால் சிறப்பு முகாம் நடத்தியும், தடுப்பூசி போடுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE