குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகளின் பட்டியல்.
சொந்த வீடு என்பது பலருக்கும் பெரிய கனவு. சொல்லப்போனால், ஒரு நபர் வாங்கக்கூடிய மிகப்பெரிய கடன் தொகை வீட்டுக் கடனாகத்தான் இருக்கும். கடன் தொகையில் மட்டுமல்லாமல் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான காலமும் வீட்டுக் கடனுக்கு அதிகம்.
எனவே, வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன் குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். சொல்லப்போனால், அண்மை மாதங்களாக வீட்டுக் கடன் வட்டி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
தற்போது வீட்டுக் கடன்களுக்கு வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதத்தை பார்க்கலாம்.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா - 6.5%
பேங்க் ஆஃப் பரோடா - 6.5%
பேங்க் ஆஃப் இந்தியா - 6.5%
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா - 6.65%
கோட்டக் மஹிந்த்ரா வங்கி - 6.65%
பஞ்சாப் சிந்த் வங்கி - 6.65%
எச்டிஎஃப்சி வங்கி - 6.75%
ஐடிபிஐ வங்கி - 6.85%
செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா - 6.85%
ஐசிஐசிஐ வங்கி - 6.9%
ஆக்சிஸ் வங்கி - 6.9%
எஸ்பிஐ - 6.9%
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் - 6.9%
இந்தியன் வங்கி - 6.95%
கனரா வங்கி - 6.95%
பஞ்சாப் நேஷனல் வங்கி - 6.95%
தற்போது வீட்டுக் கடன்களுக்கு வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதத்தை பார்க்கலாம்.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா - 6.5%
பேங்க் ஆஃப் பரோடா - 6.5%
பேங்க் ஆஃப் இந்தியா - 6.5%
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா - 6.65%
கோட்டக் மஹிந்த்ரா வங்கி - 6.65%
பஞ்சாப் சிந்த் வங்கி - 6.65%
எச்டிஎஃப்சி வங்கி - 6.75%
ஐடிபிஐ வங்கி - 6.85%
செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா - 6.85%
ஐசிஐசிஐ வங்கி - 6.9%
ஆக்சிஸ் வங்கி - 6.9%
எஸ்பிஐ - 6.9%
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் - 6.9%
இந்தியன் வங்கி - 6.95%
கனரா வங்கி - 6.95%
பஞ்சாப் நேஷனல் வங்கி - 6.95%
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE