கிரிப்டோகரன்சி (Cryptocurrency) முதலீடு அதிகரித்துள்ளது
போலி செயலிகள் மூலம் முதலீடு செய்து ஏமாறவேண்டாம்
கிரிப்டோகரன்சி முதலீடு செய்ய சிறந்த செயலிகளின் பட்டியல்
என்ற ஒற்றை வார்த்தை சமீப காலத்தில் மிகவும் பிரபலமானது. இது ஒரு வகையான மெய்நிகர் நாணயம் ஆகும். இதன் தேவையும், இதன் மீதுள்ள எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலர் கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்து பெரும் தொகையை லாபமாக ஈட்டியுள்ளனர். பிட்காயின் (Bitcoin), எத்திரியம் (Ethereum), டெதர் (Tether), டாஜ் (Doge), ரிப்பிள் (Rippile) போன்ற கிரிப்டோகரன்சிகள் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருந்து வருகிறது.
கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு பல குழப்பங்கள் எழும். எந்த செயலி தங்களுக்கு ஏற்றதாக இருக்கும் அல்லது எவை நம்பகத்தன்மையுடன் இருக்கும் என்பதில் புதிய முதலீட்டாளர்கள் விடை தெரியாமல் இருப்பர். அவர்களுக்கு வழிகாட்டும் விதமாக சிறந்த 5 கிரிப்டோகரன்சி வர்த்தக செயலிகள் குறித்து இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் தங்களுக்கு ஏற்ற செயலியை பதிவிறக்கம் செய்து, கிரிப்டோ டிரேடிங்கில் ஈடுபடலாம்.
Zebpay மிகவும் பழமையான மற்றும் இந்தியாவின் மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்சி வர்த்தக செயலிகளில் ஒன்றாகும். இந்த செயலியில் பதிவுசெய்து, மொபைல் எண் வழியாக முழு KYC விவரங்களை வழங்குவதன் மூலம் நீங்கள் வர்த்தகத்தைத் தொடங்கலாம். இந்த செயலியை பரிந்துரைப்பவருக்கு கூடுதலாக நிதி வழங்கப்படுகிறது. உலகளவில் 50 லட்சத்துக்கும் அதிகமான வர்த்தகர்கள் அல்லது முதலீட்டாளர்களை செப்பே கொண்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
காயின் டிசிஎக்ஸ் (CoinDCX)
CoinDCX என்பது கிரிப்டோ முதலீட்டைத் தொடங்குவதற்கான சிறந்த கிரிப்டோகரன்சி வேலட்டாகும். 7 லட்சத்து 50,000க்கும் அதிகமான இந்திய பயனர்கள் காயின் டிசிஎக்ஸ் செயலி மூலம் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். நீங்கள் பிட்காயின் (BTC), Ethereum (ETH) போன்ற கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்யத் இந்த செயலி ஏற்றதாக இருக்கும். மிகவும் எளிய முறையிலான பணப் பரிமாற்றத்தை இந்த நிறுவனம் பயனர்களுக்கு வழங்குகிறது. MobiKwik செயலி மூலம் பயனர்கள் எளிதாக பணப்பரிமாற்றத்தை இந்த செயலிக்கும் மேற்கொள்ள முடியும். இந்த செயலியில் 200க்கும் மேற்பட்ட கிரிப்டோகரன்சிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
வேசிரெக்ஸ் (WazirX)
சீன நிறுவனமான வேசிரெக்ஸ் 80 லட்சத்துக்கும் அதிகமான பயனர்களுடன், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளங்களில் ஒன்றாக உள்ளது. இந்த பாதுகாப்பான கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் App மூலம், பிட்காயின், எத்திரியம், டிரான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிரிப்டோகரன்ஸிகளை வாங்கவும், விற்கவும் முடியும்.
காயின் ஸ்விட்ச் (CoinSwitch)
இது மிகவும் பாதுகாப்பான கிரிப்டோகரன்சி வர்த்தக செயலிகளில் ஒன்றாகும். இங்கே நீங்கள் Bitcoin, Ethereum, Ripple போன்ற 100க்கும் மேற்பட்ட கிரிப்டோக்கரன்சிகளை ரூ.100 என்ற ஆரம்ப முதலீட்டில் இருந்து தொடங்க முடியும். இது எளிமையான User Interface.ஐ கொண்டுள்ளது. பயனர்களின் தனியுரிமை தகவல்களை பாதுகாப்பதில் இந்த தளம் முதன்மையாக உள்ளது. எனவே, காயின் ஸ்விட்ச் மூலம் முதலீட்டாளர்கள் கிரிப்டோகரன்சிகளை பாதுகாப்பாக வாங்கவும், விற்கவும் முடியும்.
யுனோகாயின் (UnoCoin):
இதுவும் இந்தியாவின் பழமையான கிரிப்டோகரன்சி பரிமாற்ற செயலிகளில் ஒன்றாகும். இதன் யூசர் இண்டர்பேஸும் பயனர்களுக்கு எளிதில் புரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பிரபல கிரிப்டோகரன்சிகளை இந்த தளம் ஆதரிக்கிறது. கூடுதலாக பயோமெட்ரிக் பாதுகாப்பு அம்சங்களை வழங்குவதால், பயனர்களின் தனியுரிமை தகவல்கள் இந்த செயலியில் பாதுகாப்பாக இருக்கும

source
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE