*உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கு 3 கட்ட பயிற்சி !!!.*
*31 ஆம் தேதி முதல் கட்ட பயிற்சியும், 9 ஆம் தேதி 2 ஆவது கட்ட பயிற்சியும், 18 ஆம் தேதி 3 ஆவது கட்ட பயிற்சியும் நடை பெறுகிறது !!!.*
- *மாநில தேர்தல் ஆணையம் தகவல் !!!.*
*3 கட்ட பயிற்சி முகாம், பொதுத்தேர்வு பணிகள் பாதிக்காத வகையில் தேவையான ஆசிரியர்களை விடுவிப்பது குறித்து தேர்வுத்துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை !!!.*
*ஆலோசனை தொடங்கியது !!!.*
*நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவது தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா, இணை இயக்குநர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நேரில் ஆலோசனை !!!.*
*சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது !!!.*
*முதலமைச்சருடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதால், மாநில தேர்தல் ஆணையரின் இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் பங்கேற்கவில்லை !!!.*
*இன்று மாலை 3 மணிக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் காணொலி காட்சி மூலமாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருடன் ஆலோசனை நடத்தவுள்ளார்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE