Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

05 January 2022

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த திட்டம் என தகவல் வெளியாகி உள்ளன.





தமிழகத்தின் ஞாயிற்று கிழமை முழு நேர ஊரடங்கு அறிவிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.இதில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த திட்டம் என தகவல் வெளியாகியுள்ளன. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன

*கல்லூரியில் தேர்வுகள் ஒத்திவைப்பு*..

🌷ஜனவரி மாதம் நடைபெறவிருந்த தேர்வுகளை ஒத்திவைக்கப்படும்.

🌷கொரோனா பரவலை காரணமாகக் கொண்டு மாணவர்களுக்கு study holiday விடப்படும் - அமைச்சர் பொன்முடி.

🌷கொரோனா எதிரொலி
சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலத்தில்பெரிதாக திட்டமிட்டு இருந்த அனைத்து பேரணிகளையும் ஒத்திவைப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவிப்பு.

🌷சென்னையில் திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாய கூடங்களில் நடைபெறும் திருமணங்கள் குறித்து மாநகராட்சி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

🌷வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் மண்டபங்கள் மீது தொற்றுநோய் சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை - மாநகராட்சி எச்சரிக்கை.

🌷தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்.

*BREAKING: தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிப்பு*.

🌷 *தமிழகத்தில் ஞாயிறுக்கிழமை முழு ஊரடங்கு* - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

🌷தமிழகத்தில் ஞாயிறு ஊரடங்கு என்பது மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

*வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத்தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது*

🌷வார இறுதி நாட்களில்
வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்க வாய்ப்பு.

🌷மேலும், சுற்றுலா தலங்களுக்கு செல்லவும்
தடை விதிக்க வாய்ப்பு.

🌷தமிழகத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

🌷மோசமான வானிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களால் பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூரில் இன்று நடைபெறவிருந்த நிகழ்ச்சியை ரத்து செய்தார் பிரதமர் மோடி.

🌷சாலை மார்க்கமாக பிரதமர் மோடி சென்ற போது ஏராளமான போராட்டக்காரர்கள் சாலையை மறித்ததால் 20 நிமிடங்கள் பிரதமரின் வாகனம் சிக்கியுள்ளது.

🌷ஞாயிறு முழு ஊரடங்கால், இனி *சனிதோறும் மெகா தடுப்பூசி முகாம்* நடைபெறும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

🌷மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மாற்று ஏற்பாடு செய்யப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

1 to 9 மற்றும் 11-ம் வகுப்பு களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த திட்டம் என தகவல் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் 1 - 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்

10, 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த திட்டம் எனவும் தகவல்

வார இறுதி நாட்களில்
வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்க வாய்ப்பு

மேலும், சுற்றுலா தலங்களுக்கு செல்லவும்
தடை விதிக்க வாய்ப்பு








No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES