இந்நிலையில், தற்போது தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வரும் நாட்களில் இது அதிகரிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதையடுத்து, சுழற்சி முறை வகுப்புகளையே தொடர்வதற்கு பள்ளிக்கல்வித் துறை பரிசீலனை செய்வதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சுழற்சி முறையிலான வகுப்புகளையே தொடரத் திட்டமிட்டுள்ளோம். மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து, உரிய முடிவுகள் மேற்கொள்ளப்படும்’’ என்றனர்.

No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE