play video
சென்னை வந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 7 பேருக்கு ஒமிக்ரான் தொற்றை உறுதிபடுத்தும் முதல்கட்ட பரிசோதனை முடிவு பாசிட்டிவாக இருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை வந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் 6 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து 7 பேருக்கும் ஒமிக்ரான் பாதிப்புக்கான முதற்கட்ட பரிசோதனையான "டேக் பாத்" மேற்கொள்ளப்பட்டது. இதில் 7 பேருக்கும் மரபணு மாறுதலுக்கு உட்பட்டு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து அவர்களின் மாதிரிகளை தமிழக சுகாதாரத்துறை பெங்களூருவுக்கு அனுப்பியுள்ளது. அவற்றின் மரபணு பகுப்பாய்வு முடிவுகள் இன்றோ அல்லது நாளையோ வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்
தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவருக்கும் லேசான அறிகுறிகளே இருப்பதாகவும் அவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளதாகவும் சுகாதார துறை தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE