2015, ஜனவரி 1ம் தேதி, திட்டக் குழுவுக்கு பதிலாக, 'நிதி ஆயோக்,' என்ற புதிய அமைப்பு, மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு, நீர் ஆதாரம், சுகாதாரம், எளிய முறை வர்த்தகம் போன்ற மாநிலங்களின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்து, வரிசைப்படுத்தும்.
மேலும் கல்வி, சுகாதாரம், மக்களின் வாழ்க்கை நிலை, பாதுகாப்பு, வறுமை நிலை தொடர்பாக நிதி ஆயோக் ஆய்வு செய்து, அறிக்கையை வெளியிட்டு வருகிறது.
தற்போது, நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஏழ்மையான ஐந்து மாவட்டங்களில், புதுக்கோட்டை முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் விழுப்புரம், 3வதாக விருதுநகர், 4வதாக அரியலுார், 5வது இடத்தில் சிவகங்கை உள்ளன.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE