இன்று பிட்காயின் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பிட்காயின் 6 விழுக்காடுக்கு மேல் சரிந்துள்ளது. தற்போது ஒரு பிட்காயின் விலை 56000 டாலருக்கு மேல் உள்ளது. மற்ற காயின்களும் கடுமையாகவே சரிந்துள்ளன.
எதிரியம் 5 விழுக்காடுக்கு மேல் சரிந்துள்ளது. பைனான்ஸ் 6 விழுக்காடுக்கு மேல் சரிந்துள்ளது. கர்டானோ 4 விழுக்காடுக்கு மேல் சரிந்துள்ளது. டோஜ்காயின் 6 விழுக்காடுக்கு மேல் சரிந்துள்ளது. ஷிபா இனு 10 விழுக்காடுக்கு மேல் சரிந்துள்ளது.
பிட்காயின் - 56,149.36 டாலர் (-6.25%)
எதிரியம் - 4,044.54 டாலர் (-5.28%)
பைனான்ஸ் - 536.18 டாலர் (-6.62%)
கர்டானோ - 1.79 டாலர் (-4.70%)
சொலானா - 196.19 டாலர் (-8.66%)
டோஜ்காயின் - 0.2205 டாலர் (-6.13%)
ஷிபா இனு - 0.00004309 டாலர் (-10.07%)
லைட்காயின் - 206.05 டாலர் (-6.41%)
பாலிகான் - 1.51 டாலர் (-6.69%)
பிட்காயின் - 56,149.36 டாலர் (-6.25%)
எதிரியம் - 4,044.54 டாலர் (-5.28%)
பைனான்ஸ் - 536.18 டாலர் (-6.62%)
கர்டானோ - 1.79 டாலர் (-4.70%)
சொலானா - 196.19 டாலர் (-8.66%)
டோஜ்காயின் - 0.2205 டாலர் (-6.13%)
ஷிபா இனு - 0.00004309 டாலர் (-10.07%)
லைட்காயின் - 206.05 டாலர் (-6.41%)
பாலிகான் - 1.51 டாலர் (-6.69%)
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE