26 + 2 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு
தொடரும் மழை...எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழுவிவரம்
குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பள்ளிகளுக்கு மட்டும் மட்டும் விடுமுறை அளித்துள்ள மாவட்டங்கள் பின்வருமாறு..
அரியலூர்
ராணிப்பேட்டை
சேலம்
வேலூர்
தருமபுரி
பெரம்பலூர்
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ள மாவட்டங்கள்
சென்னை
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
விழுப்புரம்
தஞ்சை
திருவாரூர்
நெல்லை
தூத்துக்குடி
கன்னியாகுமரி
நாகை
மயிலாடு துறை
கள்ளக்குறிச்சி
விருதுநகர்
கடலூர்
தென்காசி
தேனி
தி. மலை
திருப்பத்தூர்
திண்டுக்கல்
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் (29.11.2021), (30.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு இன்று அதிகனமழை என்று கூறி வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்தது.
குறிப்பு:
வேறு ஏதேனும் பள்ளி / கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும் தாங்கள் சிறிது நேரம் கழித்து மீண்டும் கிளிக்செய்து பார்க்கவும்
Updated :
மேலும் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது. இதுவரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்

No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE