திருவள்ளூர் மாவட்டத்தில் காட்டூர், நடுகுத்தகை, நந்தியம்பாக்கம், பூனிமாங்காடு பகுதிகளில் நிவாரண முகாம்களாக செயல்படும் 12 அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிற இடங்களில் வழக்கம் போல் இன்று பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நிவாரண மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவ.15) விடுமுறை - சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்காலிக அரசு நிவாரண முகாமாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெறுவதால் புழுதிவாக்கம், செம்மஞ்சேரி, கோவிலம்பாக்கம் பகுதிகளைச் சேர்ந்த மகளிர் உயர்நிலைப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

செங்கல்பட்டு: அரசு முகாம் செயல்படும் பள்ளிகளுக்கு விடுமுறை இன்றைய
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE