Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

03 September 2021

FBF குடும்ப பாதுகாப்பு நிதி சந்தா 110 ஆக உயர்வு, குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.5,00,000/- ஆக உயர்வு

1/9/21 முதல் FSF (FBF) குடும்ப பாதுகாப்பு நிதி சந்தா 110 ஆக உயர்வு

பணியில் இருக்கும் போது மரணமடையும் ஊழியர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 500000 வழங்கப்படும்

ரூபாய் 60 .. தற்போது ரூபாய் 110 ஆக உயர்வு

பணியின் போது மரணமடையும் அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3,00,000/- லிருந்து ரூ.5,00,000/- ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES