நம் வாழ்வில் கட்டிடக் கலை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதன் மூலம் வாழ்வில் செழிப்பையும் மகிழ்ச்சியை பெறலாம் என்பதோடு, வீட்டில் நேர்மறையான ஆற்றல் கொண்டுவரும் என நம்பப்படுகிறது. தற்போது கட்டப்படும் பெரும்பாலான பெரிய கட்டிடங்கள் பஞ்சபூதங்களை கருத்தில் கொண்டு கட்டப்படுகின்றன.பஞ்சபூதங்களின் சமநிலை தவறும் போது நம் வீட்டில் சில பிரச்னைகள் சிக்கல்கள் ஏற்படுவதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.வீட்டில் வாஸ்து சாஸ்திரப் படி எந்த அறைகள் எந்த திசையில் அமைந்திருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்...
கோலியின் தவறான டைமிங்வீடு கட்டும் போது வாஸ்து மிகவும் முக்கியமானது. இயற்கையின் ஐந்து கூறுகளான காற்று, நீர், நெருப்பு, பூமி மற்றும் வானம் ஆகியவை சமநிலை பெற்றிருக்கும் இடத்தில் சகல சம்பத்துக்களும் தேடி வரும். இந்த சமநிலையே வாழ்க்கைக்கு செழிப்பைக் கொண்டுவருகிறது. எனவே நீங்கள் ஒரு வீட்டைக் கட்டும்போது இந்த பஞ்சபூதத்தை கணக்கில் கொள்வது தான் வாஸ்து.
நம் வாழ்வில் கட்டிடக் கலை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதன் மூலம் வாழ்வில் செழிப்பையும் மகிழ்ச்சியை பெறலாம் என்பதோடு, வீட்டில் நேர்மறையான ஆற்றல் கொண்டுவரும் என நம்பப்படுகிறது. தற்போது கட்டப்படும் பெரும்பாலான பெரிய கட்டிடங்கள் பஞ்சபூதங்களை கருத்தில் கொண்டு கட்டப்படுகின்றன.
பஞ்சபூதங்களின் சமநிலை தவறும் போது நம் வீட்டில் சில பிரச்னைகள் சிக்கல்கள் ஏற்படுவதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
வீட்டில் வாஸ்து சாஸ்திரப் படி எந்த அறைகள் எந்த திசையில் அமைந்திருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்...
பூஜை அறை
வீட்டில் மிக முக்கியமாக இருக்க வேண்டியது இறைவனை வழிபடக் கூடிய பூஜை அறை. இது வீட்டில் வட கிழக்கு பகுதியில் இருப்பது மிகவும் புனிதமானது. சுவாமி படங்கள் கிழக்கு திசை நோக்கி பார்க்கும் படி வைக்க வேண்டும். இந்த திசையில் சேமித்து வைக்கக் கூடிய அறை இருக்கலாம்.
இந்த பகுதியில் சமையல் அறை, கழிப்பறை, உள்ளிட்டவை இருப்பது ஆகாது.
துளசி மாடம்
முன்னோர்கள் பெரும்பாலான வீட்டில் துளசி மாடம் வைத்திருந்தனர். புனிதமான மற்றும் மருத்துவ குணம் நிறைந்தது துளசி. வீட்டில் துளசி மாடம் இருந்தால் நேர்மறை ஆற்றல்கள் ஈர்க்க வல்லது. அதோடு துளசி சுற்றுச் சூழலை காத்து, காற்றை தூய்மைப் படுத்தும் ஆற்றல் கொண்டது.
இது வீட்டில் முன் இருப்பது நல்லது. குறிப்பாக கிழக்கு திசையில் இருப்பது மிகவும் நல்லது.
விளக்கு ஏற்றும் திசை
வீட்டில் விளக்கு ஏற்றுவது வெறும் பூஜைக்காகவோ, வெளிச்சத்திற்காக மட்டும் கிடையாது. விளக்கு என்பது வீட்டின் எதிர்மறை ஆற்றலை நீக்கி மங்களத்தைக் கொண்டு வரக்கூடியது.
வீட்டில் எப்போதும் ஒரு விளக்கு ஏற்றாமல், இரண்டு ஏற்றுவது மிகவும் சிறந்தது. அதே போல் வீட்டின் துளசி மாடத்தில் ஒரு விளக்கேற்றுவது அவசியம். விளக்குகள் கிழக்கு நோக்கி ஏற்றுவது நல்லது. தெற்கு நோக்கி ஏற்றுதல் ஆகாது.

No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE