.இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு துணை தேர்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகளும் வெளியிடப்பட்டதால், அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று வழங்கப்படும்.மாணவ - மாணவியர் தங்கள் பள்ளிகளிலேயே சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.மாணவர்களும், பெற்றோரும் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் பள்ளிகளுக்கு சென்று சான்றிதழை பெற்று கொள்ள வேண்டும் என, அரசு தேர்வு துறை கேட்டு கொண்டுள்ளது.

No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE