பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், ஆசிரியர், பணியாளர் சங்கங்களிடம் நாளை கருத்து கேட்க உள்ளார். இதற்கான கூட்டம், டி.பி.ஐ., வளாகத்தில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு மாளிகை வளாகத்தில் நடக்க உள்ளது.கூட்டத்தில் பங்கேற்று குறைகளை கூறுமாறு, ஜாக்டோ - ஜியோ அமைப்பை சேர்ந்த சங்கங்கள் உட்பட, 100 சங்கங்களின் நிர்வாகிகளுக்கு, பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் அழைப்பு கடிதம் அனுப்பியுள்ளார்.
பள்ளி கல்வித் துறையில் செயல்படும் சங்க நிர்வாகிகளிடம், நாளை பள்ளி கல்வி அமைச்சர் கருத்து கேட்க உள்ளார். இதற்காக, 100 சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், ஆசிரியர், பணியாளர் சங்கங்களிடம் நாளை கருத்து கேட்க உள்ளார். இதற்கான கூட்டம், டி.பி.ஐ., வளாகத்தில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு மாளிகை வளாகத்தில் நடக்க உள்ளது.கூட்டத்தில் பங்கேற்று குறைகளை கூறுமாறு, ஜாக்டோ - ஜியோ அமைப்பை சேர்ந்த சங்கங்கள் உட்பட, 100 சங்கங்களின் நிர்வாகிகளுக்கு, பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் அழைப்பு கடிதம் அனுப்பியுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், ஆசிரியர், பணியாளர் சங்கங்களிடம் நாளை கருத்து கேட்க உள்ளார். இதற்கான கூட்டம், டி.பி.ஐ., வளாகத்தில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு மாளிகை வளாகத்தில் நடக்க உள்ளது.கூட்டத்தில் பங்கேற்று குறைகளை கூறுமாறு, ஜாக்டோ - ஜியோ அமைப்பை சேர்ந்த சங்கங்கள் உட்பட, 100 சங்கங்களின் நிர்வாகிகளுக்கு, பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் அழைப்பு கடிதம் அனுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE