ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, செப்., 1 முதல், நேரடி வகுப்புகள் துவங்க உள்ளன.இந்நிலையில், அனைத்து பள்ளிகளையும் திறந்து பாடம் நடத்த, மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ளது. அதேபோல், பார்லிமென்ட் நிலைக் குழுவும் வலியுறுத்தியுள்ளது.பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ஒடிசா மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில், ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன.
மேலும் பல மாநிலங்களில், இந்த மாதம் பள்ளிகளை திறக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து, தமிழகத்திலும் பள்ளிகளை திறந்து, நேரடி வகுப்புகள் நடத்தலாமா என, பள்ளி கல்வித் துறை ஆலோசனை நடத்தியுள்ளது.
இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, பள்ளி கல்வி சார்ந்த உயர்மட்டக் குழு இன்று ஆலோசிக்க உள்ளது. பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் மற்றும்அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.கல்லுாரி துவக்கம்அனைத்து கல்லுாரிகளிலும், 'ஆன்லைன்' வகுப்புகள் நேற்று துவங்கின. தனியார் கல்லுாரிகள் ஏற்கனவே ஆன்லைன் பாடங்களை நடத்தி வரும் நிலையில், அரசு கல்லுாரிகளில் தாமதமாக வகுப்புகளை துவங்கியுள்ளன.

அரசு கல்லுாரி பேராசிரியர்கள் அனைவரும், நேற்று முதல் பணிக்கு வர துவங்கியுள்ளனர். அவர்களின் வருகைப் பதிவை தினமும் கண்காணிக்க, உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளதுத உயர்மட்டக் குழு இன்று ஆலோசிக்க உள்ளது. பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் மற்றும்அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.கல்லுாரி துவக்கம் அனைத்து கல்லுாரிகளிலும், 'ஆன்லைன்' வகுப்புகள் நேற்று துவங்கின.
தனியார் கல்லுாரிகள் ஏற்கனவே ஆன்லைன் பாடங்களை நடத்தி வரும் நிலையில், அரசு கல்லுாரிகளில் தாமதமாக வகுப்புகளை துவங்கியுள்ளன. அரசு கல்லுாரி பேராசிரியர்கள் அனைவரும், நேற்று முதல் பணிக்கு வர துவங்கியுள்ளனர். அவர்களின் வருகைப் பதிவை தினமும் கண்காணிக்க, உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது
source
https://www.dinamalar.com/
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE