வாட்ஸ்ஆப் Web செயலி மூலம் பல சாதனங்களில் தகவல் பரிமாற்றம் செய்யும் பயனர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் அனைத்தும் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.
WhatsApp Web:
WhatsApp Web வசதியின் மூலம் நமது வாட்ஸ்ஆப் கணக்கின் பல வசதிகளையும் மற்ற சாதனங்களில் இருந்து கூட பயன்படுத்த முடியும்.
ஒரு வாட்ஸ்அப் குழு ஒரே நேரத்தில் 256 நபர்களுடன் செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிரும் வகையில் உள்ளது. உலகளவில் பிராந்திய மொழிகள் மூலம் 100 எம்பி கோப்புகளையும் வாட்ஸ்ஆப்ல் எளிதாக பகிர முடியும். இதன் மூலம், PDF கள், ஆவணங்கள் போன்ற பல ஆவணங்களையும் பகிர முடியும்.
வாட்ஸ்அப் Multi Device பீட்டா:
வாட்ஸ்அப் Multi Device பீட்டா பதிப்பின் மூலம் உங்கள் தொலைபேசியை இணைக்காமல் மற்ற சாதனங்களை பயன்படுத்த முடியும்.
ஒரே நேரத்தில் நான்கு துணை சாதனங்களை உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் இணைக்கப்பட்ட ஒரே ஒரு தொலைபேசியுடன் பயன்படுத்தலாம்.
இதற்கு, உங்கள் வாட்ஸ்அப் கணக்கைப் பதிவுசெய்து புதிய சாதனங்களை உங்கள் தொலைபேசியுடன் இணைக்க வேண்டும்.
உங்கள் தொலைபேசியை 14 நாட்களுக்கு
மேல் பயன்படுத்தாவிட்டால் இணைக்கப்பட்ட சாதனங்கள் துண்டிக்கப்படும்.
இந்த அம்சம் சில நாடுகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும், பயனர்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஐபோனில் வாட்ஸ்அப் பீட்டாவின் சமீபத்திய அப்டேட்டை இதற்கு பயன்படுத்த வேண்டும்.
விரைவில் உலகம் முழுவதும் இந்த அம்சம் நடைமுறைக்கு வரும்.
தடை செய்யப்பட்ட அம்சங்கள்:
இந்த வசதியினால், துணை சாதனங்களில் இருந்து உங்களின் நேரடி இருப்பிடங்களை (Location) கண்டறிய முடியாது.
வாட்ஸ்அப் வெப் மூலமாக சாட்களை பின்னிங் செய்ய முடியாது.
வாட்ஸ்அப் வெப் மற்றும் கணினியின் மூலமாக குழுவில் இணைய முடியாது. இதற்காக உங்கள் தொலைபேசியை பயன்படுத்த வேண்டும்.
வாட்ஸ்அப்பின் பழைய வெர்சனை கொண்டவர்கள் உங்கள் செய்தியை அல்லது உங்கள் இணைக்கப்பட்ட சாதனத்திலிருந்து அழைப்பைப் பெற முடியாது.
பிசினஸ் வாட்ஸ்ஆப் பயனர்கள் தங்கள் வணிகத்தின் பெயர் மற்றும் லேபிள்களை வாட்ஸ்அப் வெப் மற்றும் கணினியின் மூலமாக மாற்ற முடியாது.

No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE