போராட்டக் காலத்தில் பணியிட மாறுதல் வழங்கப்பட்டவர்களுக்கு மீண்டும் அவர்கள் பணியாற்றிய இடத்துக்கே பணியிட மாறுதல் வழங்கவும் மறுத்து வருகின்றனர். எனவே இது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர், கீழ் நிலை அலுவலர்களுக்கு தெளிவுரை வழங்க வேண்டும். வேலை நிறுத்தப் போராட்டக் காலத்தில் பெண் ஆசிரியர்கள் பலர் வெகுதொலைவில் உள்ள இடங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். அதனால் அவர்கள் பல தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர்.
ஆசிரியர்கள் தங்கள் உரிமைக்காக நடத்திய போராட்டத்தில் இது போன்ற பெரிய அளவிலான தண்டனைகள் வழங்கப்பட்டன. அதனால் அவர்களின் பணியிட மாறுதல்களை ரத்து செய்து, வேலை நிறுத்தத்துக்கு முன்பு பணியாற்றிய இடங்களுக்கே மீண்டும் பணியிட மாறுதல் வழங்குவதற்கான தெளிவுரையை வழங்க வேண்டும். மேற்கண்ட இரண்டு கோரிக்கையை நடைமுறைப்படுத்தினால்தான் ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து என்பதற்கான முழுப்பயன் ஆசிரியர்களுக்கு கிடைக்கும். அதன் மூலம் அரசின் நோக்கமும் நிறைவேறும். எனவே ஆசிரியர்களின் நலன் கருதி கீழ் அலுவலர்களுக்கு உரிய தெளிவுரைகளை வழங்க வேண்டும். இவ்வாறு ஆசிரியர் மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்திற்காக பெரிய அளவிலான தண்டனை வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE