தமிழகத்தில் பிளஸ் டூ மாணவர்கள் இன்று முதல் தத்தமது மதிப்பெண் பட்டியலை இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இன்று காலை 11 மணி முதல் +2 மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
தங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்:
இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம்
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 8 லட்சம் மாணவ-மாணவிகள் பொதுத் தேர்வு நடத்தப்படாத காரணத்தினால் பள்ளி மாணவர்களாக தேர்வு எழுத இருந்த மாணவ-மாணவிகளுக்கு மட்டும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டு, மதிப்பெண் கணக்கிடப்பட்டு இருக்கிறது.
அதன்படி, பள்ளிக்கல்வித் துறையின் கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தின் புள்ளி விவரத்தின் படி, மொத்தம் 8 லட்சத்து 6 ஆயிரத்து 645 மாணவ-மாணவிகளின் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு நாளை மறுதினம் (திங்கட்கிழமை) வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE