Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

14 June 2021

EMIS news

பள்ளி இறுதி வகுப்பு (terminal class -5, 8 , 10 & 12) மாணவர்களுக்கு முதலில் TC details பூர்த்தி செய்வதற்கு முன்பு சார்ந்த மாணவரின் சுய விவரத்தினை சரி பார்த்து பிறகு TC details பதிவு செய்து common pool க்கு அனுப்புதல் வேண்டும்.

இறுதி வகுப்பு மாணவர்கள் TC கேட்டு வரவில்லை என்றாலும் TC generate செய்து common pool க்கு கட்டாயம் அனுப்பிய பிறகே Promotion work மேல் வகுப்பு 11 லிருந்து lkg வரை அடுத்த அடுத்த வகுப்பிற்கு PROMOTE செய்தல் வேண்டும்.

மாணவர்கள் நேரில் வருகை புரியும் பொழுது past student list லிருந்து edit option மூலம் இதர தகவல்களையும் முழுமையாக பதிவு செய்து TC வழங்கி விடலாம்.

குறிப்பு:- Past students list இல் இருந்து 2 முறை மட்டுமே edit செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே மிகுந்த கவனத்துடன் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளபடுகிறது.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES