www.cowin.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
அதில் Register/sign in yourself என்பதை கிளிக் செய்யவும்.
பிறகு enter your mobile number என்ற இடத்தில் உங்களது மொபைல் எண்ணை டைப் செய்யவும்.
அதன் கீழே உள்ள GET OTP ஐ கிளிக் செய்யுங்கள்.
OTP உங்கள் மொபைலுக்கு வந்தவுடன் அதை ENTER OTP என்ற இடத்தில் டைப் செய்து verify & proceed என்பதை கிளிக் செய்தால்... உங்களுடைய தடுப்பூசி விவரங்கள் முதல் dose மற்றும் இரண்டாவது dose மற்றும் சர்டிபிகேட் டவுன்லோட் வரும் Certificate ஐ click செய்து அதன்மூலம் சான்றிதழை டவுன்லோட் செய்து கொள்ளவும்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE