Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

26 June 2021

12 ஆம் வகுப்பு மதிப்பெண்=A+B+C கணக்கிடும் முறை




Step1 A= 50 மதிப்பெண்

A=பத்தாம் வகுப்பில் அதிகபட்சமாக பெற்ற ஏதேனும் மூன்று பாடங்களின் மதிப்பெண்களின் கூடுதல்÷6


Step 2:

B=11 ஆம் வகுப்பு மதிப்பெண்கள்=20

செய்முறை உள்ள பாடங்களுக்கு (Physics, Chemistry, Biology Comp Science .etc):

B= (11 ஆம் வகுப்பு மதிப்பெண்÷70 )×20

செய்முறை இல்லாத பாடங்களுக்கு ( Tamil,English,Maths,History, Commerce. etc)

B= (11 ஆம் வகுப்பு மதிப்பெண்÷90)×20


Step 3:

C=அக மதிப்பீடு மதிப்பெண் = 30


TOTAL 12 MARKS= A+B+C


EXAMPLE:


X std(MARK A)

Tamil-60

English-40

Science-72

Maths-50

Soc.sci-66


A=60+72+66=198÷6=33

XI std (MARK B)

Tamil-50/90

English-50/90

Physics-60/70

Chemistry-60/70

Maths-50/90

Com.sci-60/70


XII std (MARK C)

Practical and Internal =30 marks in all subjects

Then your XII STD Marks=A+B+C

Tamil-33+(50÷90)×20=11)+30=74

English-33+(50÷90)×20=11)+30=74

Physics-33+(60÷70)×20=17)+30=80

Chemistry-33+(60÷70)×20=17)+30=80

Maths-33+(50÷90)×20=11)+30=74

Com.sci-33+(60÷70)×20=17)+30=80

Total 12 Marks =462/600

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES