Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

07 May 2021

Tamil Nadu COVID Beds Availability Status





தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பாக கொரோனா தொற்று நோயாளிகளுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை எண்ணிக்கை குறித்த தகவல்களை பெற பிரத்யேக இணையதளம் தொடக்கம்

விபரங்கள் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் அப்டேட் செய்யப்படுகிறது
கொரோனா சிகிச்சை படுக்கை விவரங்களை அறிய வசதி - தமிழக அரசு வெளியீடு

கொரோனா சிகிச்சைக்கான காலிப் படுக்கை விவரங்களை அறிய இணையதள வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சைக்கான காலிப் படுக்கை விவரங்களை அறிய இணையதள வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான காலிப் படுக்கைகளின் விவரங்களை


என்கிற வலைதளத்தின் மூலம் ஆக்சிஜன் வசதியில்லாத சாதாரண படுக்கைகள், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு சாராத படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள படுக்கைகள் ஆகியவற்றின் நிலவரங்களை பொதுமக்கள் அறியது கொள்ளலாம்.



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES