இன்று மதியத்திற்கு மேலாக வடக்கடலோர மாவட்டங்களில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால் மற்றும் நாகை மாவட்டத்தின் கடலோர பகுதிகளிலும் மற்றும் பரவலாகவும் இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது
2:00Pm தற்போது வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், சேலம், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கரூர், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE