அண்ணா பல்கலை. மாணவர்களுக்கு மீண்டும் தேர்வுகள் நடத்தப்படும் - அமைச்சர் பொன்முடி
பிப்ரவரி மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளுக்கு பதில் மறுதேர்வு நடத்தப்படும் பிப்ரவரியில் நடைபெற்ற நவ., டிச. 2020 பருவத்தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக மாணவர்கள் புகார்
புகார் எதிரொலியாக பிப்ரவரி 2021 ல் நடைபெற்ற தேர்வுகளுக்கு பதில் மறுதேர்வு
பிப்ரவரி 2021ல் நடைபெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதை கருத்தில் கொண்டு மீண்டும் தேர்வு நடத்த முடிவு - அமைச்சர் பொன்முடி
பிப்ரவரி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற விரும்பினால் மீண்டும் தேர்வு எழுதலாம் - அமைச்சர் பொன்முடி
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE