இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி!
தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிப்பு!
மதுபானக் கடைகளுக்கு அனுமதியில்லை
தமிழகத்தில் மே 10 ம் முதல் 24 ம் தேதி வரை முழு ஊரடங்கு கொரோனா பரவலைத் தடுக்க வரும் திங்கட்கிழமை முதல் இம்மாதம் 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு தமிழகத்தில் அமலில் இருக்கும் காய்கறி,பால்,மருந்து, இறைச்சிக்கடைகள் பகல் 12 மணி வரை திறந்து வைக்க அனுமதி மற்ற எந்த கடைகளுக்கும் அனுமதி இல்லை
மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான தனியார், அரசுப் பேருந்து போக்குவரத்துக்கு தடை வாடகை டாக்சி, ஆட்டோக்கள் ஆகியவை இயங்கவும் தடை அத்தியாவசியப் பணிக்கு செல்வோர் உரிய ஆவணங்களுடன் பயணிக்க அனுமதி
முழு ஊரடங்கு- 2.0: மளிகை, காய்கறி, இறைச்சி, தேநீர் கடைகள் 12 மணி வரை மட்டுமே இயங்கும். உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே அனுமதி.

டாஸ்மாக் கடைகள் செயல்பட தடை. மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான தனியார், அரசுப் பேருந்து போக்குவரத்துக்கு தடை. வாடகை டாக்சி, ஆட்டோக்கள் ஆகியவை இயங்கவும் தடை.
அத்தியாவசியப் பணிக்கு செல்வோர் உரிய ஆவணங்களுடன் பயணிக்க அனுமதி. வங்கிகள், ஏடிஎம். மையங்கள், காப்பீடு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.
மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் முடிதிருத்து கடைகள் இயங்கத் தடை. உடற்பயிற்சிக் கூடங்கள், திரையரங்குகள், கூட்ட அரங்குகள் இயங்க அனுமதியில்லை.
தகவல் தொழில்நுட்ப சேவை இயங்க தடை. தனியார் நிறுவனங்கள் இயங்க தடை. மொத்த காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபாரக் கடைகளுக்கு தடை நீடிக்கும். - தமிழக அரசு.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE