இந்நிலையில், தகுதி பெற்றவர்கள் தடுப்பூசியை எடுத்து கொள்ள அறிவுறுத்தி உள்ளார். சத்தீஸ்கரில் நோய் பரவல் அதிகரித்து வருவதாக தெரிவித்த ராஜேஷ் பூஷண், ஆர்டி பி.சி.ஆர் சோதனைகளின் சதவீதத்தை அதிகரிக்க மாநில அரசுகளுக்கு பரிந்துரைத்துள்ளார். இந்நிலையில், பொது சுகாதார குழுக்கள் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், பஞ்சாப் மாவட்டங்களுக்கு சென்று உதவ உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே நாளில் 1,15,736 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது - மத்திய சுகாதார அமைச்சகம் இன்றைய லைவ் அப்டேட்ஸ்
இந்தியாவில் மேலும் 1,15,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 630 பேர் உயிரிழப்பு இந்தியாவில் 1,28,01,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 1,17,92,135 பேர் குணமடைந்துள்ளனர்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE