சுகாதாரத்துறை, தலைமைச் செயலாளருடன் முதல்வர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே CBSR, ICSE மற்றம் சில மாநிலங்களும் பிளஸ் 2 பொதுத்தேர்வை ஒத்திவைத்த நிலையில் தமிழக அரசும் இந்த முடிவை எடுத்துள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு- செய்முறைத் தேர்வுகள் மட்டும் அறிவிக்கப்பட்ட தேதிகளில் நடைபெறும்!
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் அதிகமாக இருந்து வருவதால், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடன் தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன் , தமிழ்நாடு அரசின் ஆலோசகர் சண்முகம்,மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!

No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE