*தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பா?*
*CBSE- 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ள நிலையில்.. தமிழக பள்ளிக்கல்வித்துறை நாளை ஆலோசனை செய்து முக்கிய முடிவுகள் வெளியாக வாய்ப்பு!*
கொரோனா தொற்றின் 2ம் அலை தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இடையே தொற்று வேகமாக பரவியதை அடுத்து 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் .வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை தேர்வுகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுவிட்டன. அந்த வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுவிட்டதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ...
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE