இரண்டாவது டோஸ் எப்போது எடுப்பது?
இதோ உங்களுக்காக சிறப்பான ஒரு புகைப்படம்.
கடந்த 24.2.2021 முதல் முதல் டோஸ் போடப்பட்ட மக்கள்
தங்களது அடுத்த டோஸ் கோவிஷீல்டை போட வேண்டிய நாட்கள் இந்த அட்டவணையில் இருக்கிறது.
கோவேக்சினை பொருத்தவரை 28 நாட்கள் முதல் 42 நாட்கள் இடைவெளி என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
கோவிஷீல்டுக்கு மட்டும் இடைவெளி 42 முதல் 56 நாட்களாக மாற்றம் கண்டுள்ளது.
இந்த அட்டவணையை உபயோகித்து வழிகாட்டவும்.
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா,
பொது நல மருத்துவர்,

No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE