Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

02 March 2021

ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுகளை ஏப்ரல் 30-க்குள் முடிக்க ஐகோர்ட் உத்தரவு

அனைத்து வகை கலந்தாய்வு - பணி மாறுதல், பதவி உயர்வு அனைத்தும் ஏப்ரல் 7 இல் இருந்து 30க்குள் நடத்தி முடிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு



தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இரண்டையும் நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுகளை ஏப்ரல் 30-க்குள் முடிக்கவும் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் ஆணையிட்டுள்ளார். தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல் பதவி உயர்வு நடத்துவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.





பொதுமாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இரண்டையும் நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுகளை ஏப்ரல் 30-க்குள் முடிக்கவும் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் ஆணையிட்டுள்ளார். 

தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல் பதவி உயர்வு நடத்துவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.






No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES