மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி முதல் நிலுவையில் உள்ள 3 தவணை அகவிலைப்படி கணக்கீடு செய்யப்பட்டு, வரும் ஜுலை மாதம் முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜூலை 2019 முதல் டிசம்பர் 2019 வரை 17% DA வழங்கப்பட்டது.
நமக்கு வழங்க வேண்டிய DA:
(தோராயமாக)
01.01.2020 - 4% (மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டு பின்னர் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.)
குறைந்தபட்சம்
01.07.2020 - 2%
01.01.2021 - 2%
என தோராயமாக வைத்துக்கொள்வோம்.
ஆனால் இந்த 8% DA கோவிட் காரணமாக பணப்பலன் நிறுத்திவைக்கப்பட்டது.
இனிமேல்
தற்போது 01-07-2021 முதல் DA உயர்வு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தோராயமாக 01.07 2021 அன்று குறைந்தது 2% DA உயர்வு என வைத்துக்கொள்வோம்.
மொத்தம் 27% DA
கோவிட் காரணமாக நிறுதிவைக்கப்பட்ட 6% DA மற்றும் ஜூலை 2021 2% DA
மொத்தம் 10% உயர்த்தி ஜூலை 2021 முதல் 27% DA கணக்கிடப்பட்டு வழங்கப்பட வாய்ப்புள்ளது.
Dear all
13 March 2021
ஜூலை 2021ல் அகவிலைப்படி (DA) எத்தனை சதவீதம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது
Tags
PAPER NEWS#
Share This
About www.kalvitamilnadu.com
PAPER NEWS
Labels:
PAPER NEWS
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE