மதிப்பு மிகு பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள் TN - Emis mobile app இல் பள்ளியளவில் school preparedness (SOP) சார்பாக அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் நடைபெறும் செயல்பாட்டினை உரிய காரணத்துடன் பதில் அளிக்கும் நிகழ்வினை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதால் தினந்தோறும் காலை 10.00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்
TN -EMIS Mobile app இல் 19 கேள்விகள் yes or No (Green color yes & white color No) முறையில் உள்ளது.As per SOP அடிப்படையில் 19 yes or No type கேள்விகளுக்கு தவறுதலாக பல பள்ளிகள் No( White color) பதிவு செய்கின்றனர்.
அவ்வாறு தவறுதலாக பதிவு செய்யும் பொழுகு Sop ன் படி அப்பள்ளி பின்பற்றவில்லை என பொருள்.இது சார்ந்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் பதில் அளிக்க நேரிடும்....
எனவே அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் TN EMIS Attendance app Submit கொடுப்பதற்கு முன்னர் அனைத்து தகவல்களும் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என உறுதி செய்ய வேண்டும்.
தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரே முழு பொறுப்பாவர்....
அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து வகை பள்ளிகளும் பதிவு செய்தலை உறுதி செய்தல் வேண்டும்..

No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE