Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

02 February 2021

NIA Recruitment 2021 : தேசிய புலானாய்வு முகமை வேலைவாய்ப்பு அறிவிப்பு - கடைசி தேதி & கல்வித்தகுதி தெரிந்துகொள்ளுங்கள்..


தேசிய புலானாய்வு முகமை (National Investigation Agency, NIA) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் 11/02/2021ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்க்கு மேல் விண்ணப்பிக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.



தேசிய புலானாய்வு முகமை என்பது இந்தியாவில் தீவிரவாதக் குற்றங்களை எதிர்க்க இந்திய அரசால் ஒன்றிய அளவில் நிறுவப்பட்டுள்ள ஓர் புலனாய்வு அமைப்பாகும். இதில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியாகியுள்ள தகுதியின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிறுவனம் தேசிய புலானாய்வு முகமை (National Investigation Agency, NIA)
பணியிடம் இந்தியா முழுவதும்
பணி Additional Superintendent of Police
காலிப்பணியிடங்கள் 04
வயது 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி 11/02/2021
கல்வி தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எந்தவொரு துறையிலும் இளங்கலை பட்டம் கிரிமினல் வழக்குகளின் விசாரணை வழக்குகளை கையாள்வதில் 5 வருட அனுபவம், அல்லது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் அல்லது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட உளவுத்துறை பணிகள் அனுபவம் (Bachelor's degree in any discipline from a recognized university 5 years' experience in handling of cases of investigation of criminal cases, or intelligence work including counter-terrorism operations or imparting training in counter-terrorism)

சம்பள விவரம் ரூ. 67,700 - ரூ.2,08,700/-Per Month
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
முகவரி SP (Adm), NIA HQ, Opposite CGO Complex, Lodhi Road, New Delhi 110003

அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.nia.gov.in/

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://www.nia.gov.in/writereaddata/Portal/Recruitment/109_1_Recruitment.pdf

தகுதியும், விருப்பமும் உடையவர்கள் அதிகாரபூர்வ பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 11/02/2021 தேதிக்குள் SP (Adm), NIA HQ, Opposite CGO Complex, Lodhi Road, New Delhi 110003 என்ற முகவரிக்கு சென்று சேரும்படி அனுப்ப வேண்டும்.

.kalvitamilnadu.com

🔖டியர் அட்மின்ஸ் , இந்த 9444 555 775 எண்ணை உங்கள் குழுவில் இணைத்து கல்விசார் தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள். நன்றி

JOIN OUR 

TELEGRAM GROUP


WHATSAPP GROUP

>"Kindly share to all"<


அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை kalvitamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் ,உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்....

Teachers can send their Materials to kalvitamilnadu@gmail.com [or] Whatsapp – 9444555775

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES