ரேஷன் கடை ஊழியர்களுக்கான தொகுப்பு ஊதியம் 5000 ரூபாயில் இருந்து 6520 ரூபாயாக உயர்வு
கட்டுனர்களுக்கான தொகுப்பு ஊதியம் 4250 ரூபாயில் இருந்து 5500 ரூபாயாக உயர்வு
ரேஷன் கடைகளில் புதிதாக நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு தொகுப்பு ஊதியம் உயர்வு
ஊதியங்களை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு
ரேஷன் கடை பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ரேஷன்கடைகளில் புதிதாக நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு ஓராண்டுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. விற்பனையாளர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.5,000ல் இருந்து ரூ.6,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கட்டுனர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.4,250ல் இருந்து ரூ.5,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது .
ஓராண்டு பணி முடித்த விற்பனையாளர்களுக்கு காலமுறை ஊதியமாக ரூ.8,600 - ரூ.29,000 வழங்கப்படும். ஓராண்டு பணி முடித்த கட்டுனர்களுக்கு காலமுறை ஊதியமாக ரூ.7,800 - ரூ.26,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஓராண்டு பணி முடித்த விற்பனையாளர்களுக்கு காலமுறை ஊதியமாக ரூ.8,600 - ரூ.29,000 வழங்கப்படும். ஓராண்டு பணி முடித்த கட்டுனர்களுக்கு காலமுறை ஊதியமாக ரூ.7,800 - ரூ.26,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
🔖டியர் அட்மின்ஸ் , இந்த 9444 555 775 எண்ணை உங்கள் குழுவில் இணைத்து கல்விசார் தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள். நன்றி
JOIN
"Kindly share to all"
அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை kalvitamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் ,உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்....
Teachers can send their Materials Whatsapp – 9444555775
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE