தமிழகம், கேரளா உட்பட 5 மாநில தேர்தலுக்கான தேர்தல் தேதியை அறிவிப்பு- தலைமை தேர்தல் ஆணையர்!
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு
தமிழகம் -234, புதுச்சேரி - 30, கேரளா - 140, மேற்கு வங்கம் - 294, அசாம் - 126 தொகுதிகளில் தேர்தல் - சுனில் அரோரா 5 மாநிலங்களில் 18.68 கோடி பேர் வாக்களிக்க தகுதியுடைவர்கள் - சுனில் அரோரா
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு
*BREAKING NEWS*
*தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021*
*வேட்புமனு தாக்கல் - மார்ச் 12*
*மனு மீதான பரிசீலனை - மார்ச் 20*
*வாக்குப்பதிவு - ஏப்ரல் 6*
*வாக்கு என்ணிக்கை - மே 2*
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE