ஜேக்டோ-ஜியோ கூட்டமைப்பானது கடந்த 2017 ஆகஸ்ட் முதல் இன்று வரை 4 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தொடர்ந்து தமிழக அரசுக்கு வலியுறுத்தி வந்துள்ளது... ஆனால் 4 ஆண்டுகள் கடந்தும் இன்று வரை தமிழக அரசு ஜேக்டோ-ஜியோ - வை அழைத்துப் பேசவோ உரிய வாக்குறுதியை அளிக்கவோ தவறிவிட்ட நிலையில்..
இன்று (13.02.2021) திருச்சியில் நடைபெற்ற ஜேக்டோ-ஜியோ உயர்மட்ட குழுக்கூட்ட முடிவுகள்:
ஜேக்டோ-ஜியோ கூட்டமைப்பானது... கடந்த 2017 ஆகஸ்ட் முதல், இன்று வரை 4 ஆண்டுகளாகப் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தொடர்ந்து தமிழக அரசுக்கு வலியுறுத்தி வந்துள்ளது. ஆனால் 4 ஆண்டுகள் கடந்தும் இன்றுவரை தமிழக அரசு ஜேக்டோ-ஜியோவை அழைத்துப் பேசவோ, உரிய வாக்குறுதியை அளிக்கவோ தவறிவிட்ட நிலையில்..
CPS ரத்து செய்யப்பட வேண்டும்,
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்ட அநீதி மாற்றப்பட வேண்டும்,
தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்,
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...
சென்னை புறநகர் பகுதியில் மாபெரும் திடலில் 10 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர்களைத் திரட்டி இந்த மாத இறுதியில் ஜேக்டோ-ஜியோ மாநாட்டை நடத்துவது எனவும்,
அம்மாநாட்டில் கலந்து கொள்ள எதிர்கட்சித் தலைவர்களை அழைப்பது எனவும்,
அவர்களின் தேதியைப் பெற்ற பின், இம்மாத இறுதிக்குள் மாநாட்டுத் தேதியை உறுதி செய்து ஜேக்டோ-ஜியோ அறிவிக்கும் எனவும்...
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

🔖டியர் அட்மின்ஸ் , இந்த 9444 555 775 எண்ணை உங்கள் குழுவில் இணைத்து கல்விசார் தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள். நன்றி
JOIN
"Kindly share to all"
அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை kalvitamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் ,உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்....
Teachers can send their Materials Whatsapp – 9444555775
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE