சென்னை:தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, வரும், 28ம் தேதிக்குள், பயிற்சி வகுப்புகளை நடத்தி முடிக்க வேண்டும்' என, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு கடிதம் எழுதி உள்ளார்.
தமிழகத்தில், சட்டசபை பொதுத்தேர்தலுக்கான ஏற்பாடுகள், தீவிரமாக நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, மண்டல அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோருக்கு, பயிற்சி வகுப்புகளை, மார்ச் முதல் வாரத்திற்குள்ளாக நடத்தி முடிக்க வேண்டும்.
பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ நிலைக்குழு உள்ளிட்ட, தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் குழுவில் இடம் பெறும் அலுவலர்களுக்கு, வரும், 28ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக, பயிற்சி வகுப்புகளை நடத்தி முடிக்க வேண்டும் என, கடிதத்தில், சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
Dear all
25 February 2021
தேர்தல் பணி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி 28க்குள் முடிக்க உத்தரவு
Tags
PAPER NEWS#
Share This
About www.kalvitamilnadu.com
PAPER NEWS
Labels:
PAPER NEWS
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE