Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

08 January 2021

TNPSC-துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

ஆசிாியா்கள் அரசு ஊழியா்கள் அனைவருக்கம் வணக்கம்.




துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

அனைத்து ஆசிரியர்கள்

1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I -

Higher Secondary / Secondary / Teacher Training and Special School

2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II - Elementary / Middle and Special Schools

3. 124 - Account Test for Subordinate Officers - Part I .

(or)

4.152-The Account Test for Executive Officers

5.172 - The Tamil Nadu Government Office Manual Test


துறை தேர்வில் மற்ற அலுவலர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .

2 . 172 - The Tamil Nadu Government Office Manual





1) Tamil Nadu Government Office Manual Test

2) The Account Test for Subordinate Officers - Part 1 (or) Account Test for Executive officers

3) Tamil Nadu School Education Department Administrative - Paper 1


(4) Tamil Nadu school Education Department Administrative-Paper 2

முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், உநிப தலைமையாசிரியர்கள் மேற்கண்ட 4|
துறை தேர்வுகள் தேர்ச்சி பெற்றால் தான் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற முடியும் அரசிதழ் எண் 36 நாள் 30.1.2020 பக்கம் 30




  kalvitamilnadu.com

🔖டியர் அட்மின்ஸ் , இந்த 9444 555 775 எண்ணை உங்கள் குழுவில் இணைத்து கல்விசார் தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள். நன்றி

JOIN OUR 

WHATSAPP GROUP


TELEGRAM GROUPS


>"Kindly share to all"<


அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை kalvitamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் ,உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்....

Teachers can send their Materials to kalvitamilnadu@gmail.com [or] Whatsapp – 9444555775


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES