Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

17 January 2021

உங்கள் பிரைவஸிக்கு நாங்கள் பொறுப்பு"- ஸ்டேட்டஸ் மூலம் விளக்கம் கொடுத்த வாட்ஸ்அப்

 







தன்னிலை விளக்கம் அளித்து அறிக்கை: கருத்து கேட்ட பிறகே வாட்ஸ்அப்பின் அறிவிப்பில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

* எந்தவொரு பயனாளரின் கணக்கும் பிப்ரவரி 8ம் தேதியுடன் முடக்கப் படாது. புதிய கொள்கை வரும் மே 15ம் தேதி அமல்படுத்தப்படும் முன், பயனாளர்களின் பொதுவான கருத்துகள் கேட்கப்படும்.

* பயனாளர்களின் தனிப்பட்ட செய்திகளை பார்க்கவும், அழைப்புகளை கேட்கவும் முடியாது. இவற்றை முகநூலில் பகிரவும் முடியாது.

* பயனாளர்களின் அழைப்பு உள்ளிட்ட தகவல்கள் பதிவு செய்யப்படாது. இவை முகநூலில் பகிரப்படாது.

* பயனாளர்கள் அனுப்பும் இருப்பிடத்தை வாட்ஸ்அப் செயலி பதிவு செய்யாது. மேலும் முகநூலில் பகிரப்படாது.

* பயனாளர்களின் தொடர்புகள் பற்றிய தகவல் முகநூலில் பகிரப்படாது.
* வாட்ஸ் அப்பில் பயன்படுத்தும் குழுக்கள் பற்றிய தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்.

* பயனாளர்கள் தங்கள் செய்திகளை அழிப்பதற்கான வசதியை தேர்வு செய்து கொள்ளலாம்.

* பயனாளர்கள் தங்களின் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES