Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

08 January 2021

இயற்கை சாக்பீஸ் தயாரித்த பள்ளி மாணவர்கள்

ஜிப்சம் என்ற வேதிப்பொருள் மூலம் தயாரிக்கும் சாக்பீஸ் தீங்கு விளைவிக்கும் என்பதால், அரிசி மாவு, வேப்ப எண்ணெய் கொண்டு இயற்கை சாக்பீஸ் தயாரித்துள்ளனர் பள்ளி மாணவர்கள்.

இயற்கை சாக் பீஸ் தயாரிக்கும் மாணவர்கள்
பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் எழுதுவதற்கு பயன்படுத்தப்படும் சாக்பீஸ் ஜிப்சம் என்ற வேதிப்பொருளால் தயாரிக்கப்படுகிறது. அது நம்முடைய கண்களுக்கும், நுரையீரலுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியது. இதனால் ஆந்திர பிரதேச மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த ஒரு பள்ளிக்கூட மாணவர்கள் இயற்கை முறையில் சாக்பீஸ் தயாரிக்க முடிவு செய்தனர்.



அதன்படி அரிசி மாவு, வேப்ப எண்ணெய், எலுமிச்சை எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு சாக்பீஸ் தயாரித்துள்ளனர். இது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்காது என்று கூறினர்.

  kalvitamilnadu.com

🔖டியர் அட்மின்ஸ் , இந்த 9444 555 775 எண்ணை உங்கள் குழுவில் இணைத்து கல்விசார் தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள். நன்றி

JOIN OUR 

WHATSAPP GROUP


TELEGRAM GROUPS


>"Kindly share to all"<


அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை kalvitamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் ,உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்....

Teachers can send their Materials to kalvitamilnadu@gmail.com [or] Whatsapp – 9444555775





No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES