பள்ளிகள் திறந்த உடன் மாணவர்கள் அங்கே எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்புகளுக்கு வரும் 19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளிகள் திறந்த உடன் அங்கே மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கல்வித் துறையானது அறிவுறுத்தி உள்ளது. அதன்படி மாணவர்கள் தங்களுக்கான மதிய உணவு, குடிநீர் பாட்டிலை வீடுகளில் இருந்தே கொண்டு வர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
வரும் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தாமல், Counseling தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் 18-ம் தேதி முதல் பள்ளிக்கு வருகை தர வேண்டும் எனவும் வருகைப் பதிவுக்காக மாணவரை கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பொதுத் தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்றும் பொதுத் தேர்வு குறித்த அச்சம் தேவையில்லை எனவும் பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது..
1. மாணவ/மாணவியர்கள் water can மற்றும் சாப்பாடு வீட்டிலிருந்தே கண்டிப்பாக எடுத்து வர வேண்டும்
2. Mask முக கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்
3. குடிதண்ணீர் உணவு snacks எதையுமே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள கூடாது
4. கை குலுக்குதல் தொட்டு பேசுதல் தடை செய்ய பட்டுள்ளது
5. Revised syllabus விரைவில் அளித்து விடுவார்கள்
6.தேர்வை குறித்த பயம் தேவையில்லை தேர்வுநிச்சயமாக நடைபெறும்
7. Class room, Lab maximum strength 25 students
8. 18.01.2021 திங்கள் கிழமை Team visit செய்வார்கள்
9. All Teachers should come to school 9:30 to 4:30
No special classes
No evening class
10.BT teachers should give 10th classesPG teachers should give 12th classes
Other special teachers PET SGT maintain decipline Thermal scanner, sanitiser
11.அனைத்து மாணவ/மாணவியர்கள் காலை பள்ளிக்கு வருகை தந்தவுடன் பள்ளியின் நுழைவாயிலில் மூடப்பட்டிருக்க வேண்டும்
12.பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை எக்காரணம் கொண்டும் பள்ளி முடியும் வரை வெளியே அனுமதிக்க கூடாது
13. மாணவ/மாணவியர்கள் எவரேனும் உடல்நலமின்மை கண்டறியப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு/சுகாதார நிலையத்திற்கு ஆசிரியர்கள் அழைத்து செல்ல வேண்டும்
14. விட்டமின் மற்றும் zinc tablet பள்ளியிலே வகுப்பு ஆசிரியர்கள் மூலமாக வழங்க படும்
15.No அசெம்பிளி prayer
No co curricular activities
No Extra curricular activities
No PET period
No sports
16. பேருந்து பஸ் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் சைக்கிளில் வருவதை ஊக்கப்படுத்த வேண்டும் பெற்றோர் அழைத்து வந்து விடுவதை ஊக்குவிக்க வேண்டும்
17.concern letter parent sign பெற்று மாணவ/மாணவியர்கள் வகுப்பாசிரியர் களிடம் சமர்ப்பிக்க வேண்டும் மாதிரிப் படிவம் வழங்கப்படும்
18. எந்த ஒரு மாணவரையும் வருகைப்பதிவு கட்டாயப்படுத்தக் கூடாது
19. பள்ளி வளாகத்துக்குள் கூட்டம் கூடுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்
20. பள்ளி முடியும் நேரம்10th std 4:15 மணிக்கும்12th std 4:30 மணிக்கும் விட வேண்டும்
21.அனைத்து வித ஆசிரியர்களும் 18-01-21 முதல் 100 சதவீதம் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும்
22 .ஆசிரியர்கள் முதல் இரண்டு நாட்களுக்கு மாணவர்களுக்கு councilling மட்டுமே கொடுக்கப்படவேண்டும்.
23. அனைத்து ஆசிரியர்களும் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு 19-01-21 முதல் பள்ளி செயல்படுவதை கண்டிப்பாக தெரியப்படுத்த வேண்டும்..
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE