Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

17 January 2021

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 40% பாடத்திட்டங்கள் குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


PLAY VIDEO


10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கியமான பாடங்களை முதலில் நடத்த வேண்டும்

போட்டித் தேர்வு அல்லது பிற தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் முழு பாடங்களையும் படிக்க வேண்டும்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம்

10 மற்றும் 12-ம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடப்பகுதிகள் வெளியீடு
பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை 35 சதவிகித பாடப்பகுதிகளும் குறைக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.


10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 40% பாடத்திட்டங்கள் குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டன. கொரோனா பரவல் தற்போது குறைந்துள்ள நிலையில், பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பெரும்பாலான பெற்றோர்கள், பள்ளிகளைத் திறக்க விருப்பம் தெரிவித்ததை அடுத்து, வரும் 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக 40% பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட பாடப்பகுதிகள் அடங்கிய Blue print-ஐ தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு, புதிய அட்டவணையின் படி, பாடம் நடத்தி, அவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்படுத்த ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

🔖டியர் அட்மின்ஸ் , இந்த 9444 555 775 எண்ணை உங்கள் குழுவில் இணைத்து கல்விசார் தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள். நன்றி

JOIN OUR 

TELEGRAM GROUPS


WHATSAPP GROUP

>"Kindly share to all"<


அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை kalvitamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் ,உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்....

Teachers can send their Materials to kalvitamilnadu@gmail.com [or] Whatsapp – 9444555775

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES