விண்ணப்பிக்க நீங்க ரெடியா?
ஆவின் நிறுவனத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
NOTIFICATION AND OTHER GUIDELINES THE TAMILNADU CO-OPERATIVE MILK PRODUCERS’ FEDERATION LIMITED HEAD OFFICE, 3A-PASUMPON MUTHURAMALINGANAR SALAI, NANDANAM, CHENNAI-35
DIRECT RECRUITMENT FOR VARIOUS POSTS IN TAMILNADU CO-OPERATIVE MILK PRODUCERS’ FEDERATION LIMITED (AAVIN) NOTIFICATION
Applications from qualified and eligible persons are invited through online from 24.11.2020, 12:00 P.M. to 09.12.2020 05:30 P.M. for vacant posts existing in various categories in the Tamil Nadu Co-operative Milk Producers’ Federation Limited (Aavin) under Direct Recruitment Rules.
ஆவின் நிறுவனத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள மேனேஜர், எக்ஸ்க்யூட்டிவ், டெக்னீஷியன், டிரைவர், மில்க் ரெக்கார்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் : தமிழக ஆவின் நிறுவனம்
மொத்த காலியிடங்கள் : 176
காலியிடங்கள் விவரம்:
பணி : Manager (Veterinary)-05
பணி : Manager (IR) - 02பணி : Manager (Finance) - 07
பணி : Manager (Marketing)-02
பணி : Manager (Purchase)-04
பணி : Manager (Dairying)-02
பணி : Manager (Civil) -02
பணி : Deputy Manager (IR) -01
பணி : Deputy Manager (System) -01
பணி : Deputy Manager (Engineering)- o6
பணி : Deputy Manager (Dairying)-o3
பணி : Deputy Manager (Dairy Chemist) -03
பணி : Manager : Deputy Manager (Dairy Bacteriology) -02
பணி : Executive (HR) -04
பணி : Executive (Animal Husbandry)- 04
பணி : Executive (Accounts) -04
பணி : Executive (Marketing) -04
பணி : Executive (Planning) - 01
பணி : Private Secretary Grade - III-06
பணி : Executive (Dairying)- 03
பணி : Executive (Food Taster/designer) - 01
பணி : Executive (Civil) -01
பணி : Junior Executive (HR) -02
பணி : Junior Executive (IR) -04
பணி : Junior Executive (Accounts) -03
பணி : Junior Executive (Typing) - 06
பணி : Technician- 46
பணி : Light vehicle driver-30
பணி : Milk Recorder Grade-III-09
வயது : 1.07.2020 தேதியின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி, தட்டச்சு, டிப்ளமோ, இளங்கலை, முதுகலை, பி.இ, பி.டெக் முடித்தவர்கள் மற்றும் கனரக, இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள் சம்பந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம் : OC,BC, BC (Muslim), MBC மற்றும் DNC பிரிவினர் ரூ.250 கட்டணம் செலுத்த வேண்டும் SC, ST பிரிவர் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு, ஓட்டுநர் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 09.12.2020
விவரங்கள் அறிய : https://aavinmilk.com/career-view?url=documents/20142/O/Notification-24.11.2020.pdf/c4cafe8d-4de1-1bcc-38d8-280994058b3b
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/kalvitamilnadu இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்,
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE