Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

08 December 2020

IFHRMS ல் ஒவ்வொரு பணியாளரின் PAN No, Cell No, e-mail ID ஆகியவற்றை மாற்ற DDO Level -ல் Option வழங்கப்பட்டுள்ளது






PAN Number ஐ மாற்றம் செய்ய Helpdesk ஐ அணுகத் தேவையில்லை… DDO Level ல் மாற்றிக் கொள்ளலாம்…

e-Mail I’d update செய்வதால்…. ஒவ்வொரு பணியாளரது Pay Slip  அவரது e-mail I’d க்கு மாதம்தோறும் அனுப்பப்படும்…. தனியாக Login செய்து Payslip Download செய்ய வேண்டியது இல்லை….


மேற்கூறிய மாற்றங்களை கீழ்கண்ட Option ல் மாற்றலாம்..

Initiator Level – HR – Employee Profile – Employee Basic Details Update Webadi – enter the details and then upload the excel




🔖 Dear Whatsapp Group Admins  Add no  9444 555 775 to receive Education News from kalvitamilnadu.com , regularly, 

 

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற   https://t.me/kalvitamilnadu    இந்த இணைப்பை க்ளிக் செய்யவும், , 

 

>>"Kindly share to all"<< 

 

Teachers can send their Materials to kalvitamilnadu@gmail.com [or] Whatsapp – 9444555775




No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES