ஆன்லைன் ரிஜிஸ்டரேஷன் 2020 டிசம்பர் 24 வியாழக்கிழமை (அதாவது இன்று) தொடங்கும். ரிஜிஸ்டரேஷன் தொடங்கிய பிறகு, ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 2021 ஜனவரி 7 அல்லது அதற்கு முன்னர் idbibank.in ல் ஆன்லைனில் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
IDBI வங்கியில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Specialist Cadre Officers (DGM (Grade D), AGM (Grade C), Manager ( Grade B), Assistant Manager (Grade A)) பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்திய தொழில்துறை மேம்பாட்டு வங்கி சிறப்பு அதிகாரிகளை (Specialist officers) ஆட்சேர்ப்பு (recruitment) செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வங்கி வெளியிட்டுள்ளது.
ஆன்லைன் ரிஜிஸ்டரேஷன் 2020 டிசம்பர் 24 வியாழக்கிழமை (அதாவது இன்று) தொடங்கும். ரிஜிஸ்டரேஷன் தொடங்கிய பிறகு, ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 2021 ஜனவரி 7 அல்லது அதற்கு முன்னர் idbibank.inல் ஆன்லைனில் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். 134 காலிப்பணியிடங்களை நிரப்ப ரிக்குரூட்மென்ட் டிரைவ் (recruitment drive) நடத்தப்பட்டு வருகிறது, அவற்றில் 62 காலிப்பணியிடங்கள், மேனேஜர் (கிரேடு B), 52 AGM (கிரேடு C), 11 DGM (கிரேடு D), மற்றும் 9 அசிஸ்டன்ட் மேனேஜர் (கிரேடு A) பதவிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கல்வி தகுதி (Educational qualification) :
அசிஸ்டன்ட் மேனேஜர் (AM) (கிரேடு A):
தேர்வர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மோசடி இடர் மேலாண்மை (எஃப்ஆர்எம்) அல்லது சைபர் கிரைம் (Fraud Risk Management (FRM) or Cyber Crime) தொடர்பான தகுதி உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேனேஜர் (கிரேடு B):
மேனேஜர் (கிரேடு B):
தேர்வர்கள் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் / எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலைத்தொடர்பு / கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பம் / மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு (B.E./B.Tech) in Electronics & Electrical/Electronics & Telecommunications/Computer Science/Information Technology/Electronics & Communication) அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MCAல் முதுகலை பட்டப்படிப்பில் (Graduate with Post Graduation in MCA) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
DGM (கிரேடு D):
DGM (கிரேடு D):
தேர்வர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் (recognized university) குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் பட்டதாரி ஆக இருக்க வேண்டும்.AGM (கிரேடு C): எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலைத்தொடர்பு / கணினி அறிவியல் / மின்னணுவியல் மற்றும் மின் / தகவல் தொழில்நுட்பம் / மின்னணுவியல் மற்றும் தொடர்பு அல்லது MCAல் முதுகலை பட்டப்படிப்பை (Electronics and Telecommunications/Computer Science/Electronics and Electrical/Information Technology/Electronics & Communication OR Graduate with Post Graduation (PG) in MCA) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் (recognized university) இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
SO ஊதிய விவரம் :
SO ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 23,700/- முதல் அதிகபட்சம் ரூ. 59,170/- வரை ஊதியம் வழங்கப்படும்.
IDBI தேர்வு செயல்முறை :
IDBI தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Group Discussion (GD) / Personal Interview (PI) மூலமாகவும் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
SO விண்ணப்பக் கட்டணம் :
பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.700/-
SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.150/-
மேலும் விவரங்களுக்கு,
SO விண்ணப்பக் கட்டணம் :
பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.700/-
SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.150/-
மேலும் விவரங்களுக்கு,
Recruitment of Specialist Cadre Officers FY 2020-21
Important EventsDates
Important EventsDates
Commencement of on-line registration of application 24/12/2020
Closure of registration of application 07/01/2021
Closure for editing application details 07/01/2021
Last date for printing your application 22/01/2021
Online Fee Payment 24/12/2020 to 07/01/2021
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE